நம் பயணங்கள்

on Friday, November 12, 2010
அறையெங்கும்
நுரைஎனப் பொங்கி
ததும்புகிறது
வன்மம்

அறையின் எதிரெதிர்
திசையில்
நம் பயணங்கள்

நீள்கிறது
வாழ்க்கை
நம் விருப்பங்களையும் மீறி!

1 கருத்துரைகள்:

பரிசல்காரன் said...

எல்லாவற்றிலும் இது பிடித்தது..!

Post a Comment