நீ என் கணவனாய் இருந்தாய்

on Tuesday, July 26, 2011
என் சிறு முறுவலை
மொழிபெயர்த்தாய்
என் விழி பார்வையை
உண்மையாய் மொழிபெயர்த்தாய்
என் மௌனத்தைக் கூட
மிக்ஸ் சரியாய் மொழிபெயர்த்தாய்
என் உதடு பிரியா சொற்களையும்
அழகாய் மொழிபெயர்த்தாய்
என் கண்ணீரை
மொழிபெயர்க்கத் தடுமாறிய கணம்
நீ என் கணவனாய் இருந்தாய்



1 கருத்துரைகள்:

Unknown said...

மிகவும் அருமையான வரிகள்.

Post a Comment