உன் இரவுகளை தா!
உன்
இரவுகளை
என்னிடம் தா
நான் அதை
அர்த்தப்படுத்துகிறேன்
உனக்கும்
எனக்கும்
தெரிந்த மொழியில்!
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது....
அலங்கோலமாய்
படுக்கை
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது
நம் காதல்!
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment