தனிமை துயரம்

on Thursday, November 11, 2010
தனிமை துயரம்
 
நெடுநாள்
இறுகப்
பூட்டப்பட்டிருந்த
கதவின் வழியே
கசிந்துகொண்டிருந்தது
வீடு சுமந்துகொண்டிருந்த
தனிமையின் வலி!

0 கருத்துரைகள்:

Post a Comment