# ஒரு நல்ல கவிதையை வாசிப்பதும் உன்னிடம் பேசுவதும் ஒன்று...அதனாலே உன்னிடம் பேசுகிறேன்
# என் கனவில் நீ வரும் போதெல்லாம் அடுத்த பகல் இனிமைஆகிவிடுகிறது#பிலிங் ஹீலிங்
# உன்னை ரொம்பப் பிடிக்கும் என்பதாலேயே உன்னிடம் இருந்து விலகியிருக்கிறேன்.இடைவெளியும் அன்பின் அடையாளமே!
# உன் இரவுகளை என்னிடம் தா நான் அதை அர்த்தப்படுத்துகிறேன் உனக்கும் எனக்கும் தெரிந்த மொழியில்!
# இத்தனை காலடிகளில் எவரின் காலடிகளை நினைவில் வைத்துக் கொள்ளும் கடற்கரை மணல்
# உன்னை பார்க்காத நாட்களில் என் புன்னகையின் உயிர் வேஷதாரியாகுகிறது.எனக்குள் இருக்கும் உயிரில் துன்பத்தின் நிழல் இருளாய் படிந்திருக்கிறது
# நீ என்னை தவிர்ப்பதாக நடிக்கிறாய்/நானும் உன்னை அலட்சியப்படுத்துவதாக நடிக்கிறேன்/சிக்கித் தவிக்கிறது நமக்கி இடையேயான காதல் அழகாக
# கனவுகளைத் தின்கிறது நனவு.நிஜங்களைத் தின்கிறது கனவு..மிட்சியின்றி சுழலும் வாழ்க்கை

1 கருத்துரைகள்:
tweeeeeeeeeeeeeeets
Post a Comment