பேரழகியான நான்

on Thursday, October 6, 2011





என்னை அழகி என்று
வார்த்தைக்கு வார்த்தை
புகழும்
அவளுக்கு மட்டுமே தெரியும்
என் ஒற்றை மார்பு
தொலைந்த கதை

3 கருத்துரைகள்:

SURYAJEEVA said...

அருமை...

அ.முத்து பிரகாஷ் said...

சமீபத்தில் பேரழகி ஒருவர் குறித்து வாசித்தேன்..
சிலியின் கமீலா வலேஜா..

நிறமில்லா சிந்தனை said...

முத்து, சூர்யா..... நன்றி

Post a Comment