முகப்பு
கவிதை
கட்டுரை
நனவின் வடிவம்
இடுகையிட்டது
நிறமில்லா சிந்தனை
on Thursday, October 13, 2011
நேரம்
12:29 AM
என் கனவுகளைத் திருடி
செல்கிறான் ஒருவன்
தெரிந்தே அனுமதிக்கிறேன்
அவற்றின் எதிர்காலம் கருதி
அவன் கனவுகளுடன்
இரண்டறக் கலந்து
உறங்குகின்றன என் கனவுகள்
நனவின் வடிவம்
பெறாமலேயே
2 கருத்துரைகள்:
SURYAJEEVA
said...
சபாஷ்...
October 13, 2011 at 12:31 AM
நிறமில்லா சிந்தனை
said...
mikka nandri suryaji
October 13, 2011 at 1:36 AM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Powered by
Blogger
.
அதிகம் படித்தவை
உறைந்து கிடக்கும் அன்பு
பரணில் ஏறியவுடன் கையில்பட்டது அப்பத்தாவின் வெண்கலக் கும்பா அதையொட்டி அழுக்கை அப்பிக்கொண்டு கிடந்தது தாத்தாவின் திருகுச் சொம்பு திரு...
"பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுங்கம்மா!"
பத்து வயதா...
சமையல் கேஸ் தட்டுப்பாடு... சுலபமாக சமாளிக்கும் சூத்திரங்கள் !
சமையல் கேஸ் தட்டுப்பாடு... சுலபமாக சமாளிக்கும் சூத்திரங்கள் ! நாச்சியாள், என்.சுவாமிநாதன் படம்: ச.இரா.ஸ்ரீதர் ...
அய்யோ ஆஸ்பெஸ்டாஸ்...'
...
'சந்தோஷம் விளையணுமா... விவசாயம் பண்ணுங்க !'
நம் மண்ணில் நெல்லும் கரும்பும் காய்கறிகளும் செழித்து விளைந்து நிற்க, உழவர் பண்டிகையான 'பொங்கல்’ விழாவை ஊருடனும் உறவுகளுடனும் சேர்ந்து ...
இணணபிரிந்த தோழிகள்..?
இணணபிரிந்த தோழிகள்..? நாச்சியாள் வரலாற்றில் சில எதிர்பாராத நிகழ்வுகள் நம் கண்முன் நடந்தேறும்போது,...
சாத்தானாகி இருந்தேன்
மௌனத்தின் தேவதையாய் நான் உலா வந்த நேரம் என்னை வார்த்தைகளின் ராணியாக்க முயன்றாய் நான் மறுதலித்த போது என் மௌனத்தை கடும் உளிகொண்டு உடைத...
'திருநங்கை'கள் தெருவுக்கு வருவது பெற்றோரால்தான் ... அள்ளி அணைக்காவிட்டாலும் ....அடித்துத் துரத்தாதீர்கள் !
...
புடவை என்ன நவீன அணுகுண்டா ?
புடவை என்ன நவீன அணுகுண்டா ? அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், அமெரிக்க ஏர் போர்ட் ஒன்றில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். தான் ஒ...
சிருஷ்டியின் கதை
ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏதாம் உருவாக்கப்பட்டாள் கதை கேட்டு உறங்கிய அந்த இரவில் என் கனவில் என் மாதந்திர உதிரத்திலிருந்து உருவாகி...
About Me
நிறமில்லா சிந்தனை
View my complete profile
Followers
About
Natchimakal Suganthi
Natchimakal Suganthi
Create Your Badge
2 கருத்துரைகள்:
சபாஷ்...
mikka nandri suryaji
Post a Comment